நம்பினால் நம்புங்கள் ....நம்பாவிட்டால் விடுங்கள்! புள்ளி விவரங்களும் புரியாத மர்மங்களும்!

கண்மணி தங்கராஜ்

இந்த உலகத்தில் ஒவ்வொரு நொடிக்கும் மூன்றிலிருந்து நான்கு நபர்கள் உயிரழக்கின்றனர். அதுமட்டுமல்லமால் ஒரு நாளைக்கு சுமார் 1.5 லட்சம் அளவிலான மக்கள் பல காரணங்களால் இறக்கின்றனர்.

Death | Img Credit: iStock

அதுமட்டுமா? ஒரு ஆண்டுக்கு தற்கொலைகளால் மட்டுமே 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரழக்கின்றனர் என்கிறது ஆய்வு. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது மன அழுத்தம் தான். இதனால் தான் 90% மக்கள் தற்கொலை செய்து கொள்கின்றனராம்.

mental stress

லைப்ஜெம் என்ற நிறுவனம் இறந்தவர்களின் உடல் சாம்பலில் இருந்து வைரங்களை உருவாக்குகிறது!

Memorial diamond | Img Credit: algordanza

பொதுவாகவே மருத்துவர்கள் எழுதித் கொடுக்கும் மருந்துச் சிட்டுகளை அவ்வளவு எளிதாக நம்மால் படித்து புரிந்து கொள்ள இயலாது. ஏனெனில் எழுத்துகள் வித்தியாசமாக இருக்கும். இதேபோன்று எழுத்துகள் புரியாமல் தவறாக மருந்து வழங்கபட்டு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7000 மக்கள் மரணத்தைச் சந்திக்கின்றனர்.

medicine | Img Credit: myDr

மனிதர்கள் இறந்தபிறகும் கூட உடல்பகுதிகளில் உள்ள ஒரு சில உறுப்புகள் செயல்படும்.

Human organs

இறந்த பிறகு ஒரு சில மணிநேரம் மனிதர்களின் காதுகள் செயல்படக்கூடிய தன்மை கொண்டவை. இதன் காரணமாகதான் இறுதி ஊர்வலங்களில் தப்பு மற்றும் பறை ஒலிக்கபடுகிறது.

thappattam parai attam | Img Credit: Wikipedia

கை மற்றும் கால் நகங்கள் நாம் இறந்த பிறகும் வளரக்கூடிய தன்மை கொண்டவை.

Nails | Img Credit: Reddit

மனித உடலில் வயிற்றுப் பகுதியில் காணப்படும் ஒரு வேதிபொருள் உயிருடன் இருக்கும்பொழுது உண்ணகூடிய உணவுகளை செரிக்க செய்யும். அதே நேரம் நாம் இறந்த பிறகு நமது உடல் பகுதியையே இது உண்ண ஆரம்பிக்கும் இதன் காரணமாகதான் நமது உடல் எளிதில் சிதலம் அடைகிறது.

stomach acid | Img Credit: The hans india

ஒரு நபர் இறப்பதற்கு குறிப்பிட்ட சில வினாடிகள் முன்னர்வரை தனது மறக்க முடியாத வாழ்நாளின் சிறந்த நினைவுகளை காட்சிபடுத்தி பார்பார் என்பது நம்பிக்கை.

memories | Img Credit: Inspiring tips

ஒருவர் இறந்த பிறகு உடலை விட்டு வெளியே வரக்கூடிய ஆத்மாவானது மற்றொரு உடலுக்கு செல்லுவதைத்தான் மறுஜென்மம் என்று கூறுவர்.

Soul | Img Credit: Philosophy of Coexistence

அதன்படி புதிய உடலுக்குள் ஆத்மாவானது செல்லும்பொழுது ஒருவருடைய முன்ஜென்ம நிகழ்வுகள் சிறிது காலத்திலேயே மறந்துவிடும் என்று கூறப்படுகிறது.

Baby | Img Credit: Islamicity

இறந்து போனவர்களுக்கு ஏதேனும் நிறைவேறாத ஆசை இருந்தால், அவர்களுடைய ஆன்மா அடுத்த நிலைக்குச் செல்லாமல் இந்த பூமியையே சுற்றிச் சுற்றி வருமாம்.

ghost

அவர்களுக்குப் பிடித்த விஷயமோ அல்லது பொருளோ அவர்களுக்குத் தெரிந்த யாரிடம் வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதால் இவ்வாறு சுற்றுமாம்.

ghost | Img Credit: The japan times

இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் முன்னோர்கள் கனவில் தோன்றுவார்கள். முன்னோர்கள் கனவில் அழுது கொண்டோ அல்லது சோகமாகவோ இருந்தால், அந்த நபரின் மரணம் நெருங்கிவிட்டது என்பதை அறியலாம் என்று கருட புராணம் சொல்கிறது!

karuta puranam | Img Credit: Amazon
Christopher Nolan