National Science Day: அறிவியல் மேதைகளின் சிந்தனை முத்துக்கள்!

இந்திரா கோபாலன்

சர் சி. வி. இராமன்: உங்கள் குறிக்கோள் குறித்த தைரியமான முழு ஈடுபாடே உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும்

Sir S.V.Raman | Imge Credit: Pinterest

அப்துல் கலாம்: நீங்கள் நினைத்ததை அடையும் வரை முயற்சியை நிறுத்தாதீர்கள்.

APj. Abdul kalam | Imge Credit: Pinterest

ஸ்டீஃபன் ஹாக்கிங்: எவருமே நிமிர்ந்து நட்சத்திரத்தை தான் பார்க்க விரும்புவார்களே தவிர குனிந்து உங்கள் கால்களை அல்ல.

Stephen Hawking | Imge Credit: Pinterest

விக்ரம் சாராபாய்: கல்வி என்பது, ஒரு நபரின் வாழ்க்கையை மாற்றும் சக்தி வாய்ந்த கருவியாகும்.

Vikram Sarabhai | Imge Credit: Pinterest

ஹோமி. ஜெ. பாபா: தனக்கு மிகவும் பிடித்தமான விஷயத்தை எவரும் மிகச் சிறப்பாகச் செய்வார்கள். 

Homi J Bhabha | Imge Credit: Pinterest

கெலிலியோ: எதை அளக்க முடியுமோ அதைச் செய்யுங்கள். அளக்க முடியாதயையும் அளக்க முடிந்ததாக ஆக்குங்கள்.

Galileo | Imge Credit: Pinterest

லூயி பாஸ்டர்: விஞ்ஞானத்திற்கு நாடு கிடையாது.  ஏனென்றால் அது மனித நேயத்துக்குள் சொந்தமாகி  உலகத்திற்கே வெளிச்சம் தருகிறது.

Louis Pastuer | Imge Credit: Pinterest

மேரி க்யூரி: எது நடந்துள்ளதோ அதை யாரும் கவனிப்பதில்லை. எது நடக்க வேண்டும் என்பதையே பார்க்கிறார்கள்.

Marie curie | Imge Credit: Pinterest

ரோசாலிண்ட் ஃப்ராங்க்லின்: விஞ்ஞானத்தையும், வாழ்க்கையையும் யாருமே பிரிக்க முடியாது. பிரிக்கவும் கூடாது.

Rosalind Franklin | Imge Credit: Pinterest

நிகோலா டெஸ்லா: இன்றைய நாள் அவர்களுடையது. ஆனால் எதிர்காலம் என்பது அதற்காக பாடுபட்ட என்னுடையது.

Nikola Tesla | Imge Credit: Pinterest

நெயில் க்ராசே டைசன்: நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி நாம் எவ்வளவு அதிகமாகக் கற்றுக்கொள்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் நம்மைப் பற்றி அறிந்து கொள்கிறோம்.

Neil degrasse tyson | Imge Credit: Pinterest
Cooking tips
சமையலில் அசத்தலாம் வாங்க! - சமையல் குறிப்புகள் சில!