சுடர்லெட்சுமி மாரியப்பன்
1982-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள இசையமைப்பாளர்கள் பிரான்சு நாட்டில் கூடினர். இந்த நாளை கணக்கில் வைத்து ஆண்டுதோறும் ஜூன் 21 ஆன இன்று உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது. மக்களின் உணர்வுகளை வார்த்தைகள் நிறைந்த வரிகளின் மூலம் இசையாக கொடுக்கும் இசையமைப்பாளர்களை கொண்டாடும் இந்த நாளை சிறப்பிக்கும் விதமாக பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்கள் பற்றி இந்த பதிவு குறிப்பிடுகிறது.
இசையமைப்பாளர் பெயர் : பாபநாசம் சிவன்
முதல் படம் : சீதா கல்யாணம் (1934)
இசையமைப்பாளர் பெயர் : ஜி. ராமநாதன்
முதல் படம் : சத்ய சீலன் (1936)
இசையமைப்பாளர் பெயர் : கே. வி. மகாதேவன்
முதல் படம் : மனோன்மணி (1942)
இசையமைப்பாளர் பெயர் : எம்.எஸ்.விஸ்வநாதன்
முதல் படம் : பணம் (1945)
இசையமைப்பாளர் பெயர் : டி. ஆர். பாப்பா
முதல் படம் : ராஜா ராணி (1956)
இசையமைப்பாளர் பெயர் : ஏ. எம். ராஜா
முதல் படம் : கல்யாண பரிசு (1959)
இசையமைப்பாளர் பெயர் : வி. குமார்
முதல் படம் : நாணல் (1965)
இசையமைப்பாளர் பெயர் : இளையராஜா
முதல் படம் : அன்னக்கிளி (1976)
இசையமைப்பாளர் பெயர் : கங்கை அமரன்
முதல் படம் : ஒரு விடுகதை ஒரு தொடர்கதை (1979)
இசையமைப்பாளர் பெயர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
முதல் படம் : துடிக்கும் கரங்கள் (1983)
இசையமைப்பாளர் பெயர் : தேவா
முதல் படம் : மனசுகேத்த மகராசா (1988)
இசையமைப்பாளர் பெயர் : வித்யாசாகர்
முதல் படம் : பூ மனம் (1989)
இசையமைப்பாளர் பெயர் : ஏ. ஆர். ரகுமான்
முதல் படம் : ரோஜா (1992)
இசையமைப்பாளர் பெயர் : யுவன் சங்கர் ராஜா
முதல் படம் : அரவிந்தன் (1997)
இசையமைப்பாளர் பெயர் : பரத்வாஜ்
முதல் படம் : காதல் மன்னன் (1998)
இசையமைப்பாளர் பெயர் : ஹாரிஸ் ஜயராஜ்
முதல் படம் : மின்னலே (2001)
இசையமைப்பாளர் பெயர் : டி. இமான்
முதல் படம் : தமிழன் (2002)
இசையமைப்பாளர் பெயர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
முதல் படம் : வெயில் (2006)
இசையமைப்பாளர் பெயர் :சந்தோஷ் நாராயணன்
முதல் படம் : அட்டகத்தி (2012)
இசையமைப்பாளர் பெயர் : அனிருத் ரவிச்சந்திரன்
முதல் படம் : 3 (2013)