சுகர் லெவலை மளமளன்னு குறைக்கும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்! மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க!

எஸ்.மாரிமுத்து

snacks for diabetic patients:

1. முளை கட்டிய பச்சை பயறு சாலட்

இதில் நார்ச்சத்து அதிகம். இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும். நீண்ட நேரம் பசி எடுக்காது.

snacks for diabetic patients | AI image

2. வறுத்த கொண்டைக்கடலை

புரதச் சத்து நிறைந்தது. இரத்த சர்க்கரை அதிகரிக்காது. பசி உணர்வை குறைக்கும்.

snacks for diabetic patients | AI image

3. வேர்க்கடலை

நல்ல கொழுப்பு சத்து இதய இயக்கத்திற்கு நல்லது. அளவாகச் சாப்பிடவும்.

snacks for diabetic patients | AI image

4. மோர்/ ஆடை இல்லாத தயிர்

செரிமானத்துக்கு உதவும். உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். குறைந்த  கலோரி.

snacks for diabetic patients | AI image

5. வெள்ளரி துண்டுகள்

குறைந்த கலோரி. நீர்ச்சத்து அதிகம். இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்கும்.

snacks for diabetic patients | AI image

6. விதைகள் கலவை 

ஒமேகா-3 சத்து நிறைந்தது. இரத்த சரக்கரை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

snacks for diabetic patients | AI image

7. கிரீன் டீ / ஹெர்பல் டீ(சர்க்கரையில்லாமல்)

ஆன்டி ஆக்ஸிடண்ட் நிறைந்தது. மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். உடல் எடையை கட்டுப்படுத்த உதவும்.

snacks for diabetic patients | AI image

8. கொய்யாப்பழம் (சிறிது)

நார்ச்சத்து அதிகம். இரத்த சர்க்கரையை மெதுவாக அதிகரிக்கும். வைட்டமின் சி நிறைந்தது.

snacks for diabetic patients | AI image

9. உடற்பயிற்சியை சிறிதளவு செய்யவும். தண்ணீர் அதிகம் குடிக்கவும்.

snacks for diabetic patients | AI image

10. உணவே மருந்து முறையாக சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.

snacks for diabetic patients | AI image

மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer):

இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

disclaimer | AI image
Health Tips | AI image
சைடு எஃபெக்ட் இல்லாமல் குணமாகணுமா? பாட்டி வைத்தியத்தின் 'பவர்' தெரிஞ்சுக்கோங்க!