இப்படியெல்லாம் செஞ்சா நம்ம உடல் தாங்குமா? ஜாக்கிரதை!

முனைவர் என். பத்ரி

காலையில் எழுந்து இரண்டு மணி நேரத்திற்குள் நீங்கள் காலை உணவு சாப்பிடாத போது வயிறு பாதிக்கப்படுகிறது.

Eating food

ஒரு நாளில் 24 மணிநேரத்தில் குறைந்தது 10 டம்ளர் தண்ணீர் கூட குடிக்காத போது சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது.

Health tips

இரவு 11 மணி வரை தூங்காமல் விழித்திருந்து, சூரிய உதயம் ஆகும்போது விழிக்காதிருக்கும் போது பித்தப்பை பாதிக்கப்படுகிறது.

Health tips

ஆறிப்போன, பழசாகிப் போன உணவுகளைச் சாப்பிடும் போது சிறுகுடல் பாதிக்கப்படுகிறது.

Health tips

நிறைய வறுத்த மற்றும் காரமான உணவுகளை சாப்பிடும் போது பெருங்குடல் பாதிக்கப்படுகிறது.

Health tips

சிகரெட் மற்றும் பீடி போன்ற புகை, அழுக்கு மற்றும் மாசடைந்த சுற்றுச்சூழல் காற்றை நீங்கள் சுவாசிக்கும்போது நுரையீரல்கள் பாதிக்கப்படுகிறது.

Health tips

Oil Foodஅதிகப்படியான வறுத்த உணவு, துரித உணவுகளை உண்ணும் போது கல்லீரல் பாதிக்கப்படுகிறது .

Oil Food

அதிக உப்பு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் நிறைந்த உணவைச் சாப்பிடும் போது இதயம் பாதிக்கப்படுகிறது.

Health tips

சாப்பிடச் சுவையாகவும் மற்றும் தடையின்றி கிடைக்கிறது என்பதாலும் அதிக இனிப்புப் பண்டங்களை வெளுத்து வாங்கும்போது கணையம் பாதிக்கப்படுகிறது .

Health tips

இருட்டில் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சத்தில் வேலை செய்யும்போது கண்கள் பாதிக்கப்படுகிறது.

Health tips

உடல் நலத்தை மேம்படுத்தும் உறுப்புகள் நன்கு நலமுடன் வாழ முயற்சிகள் எடுப்போம்.

Health tips
Mylapore Kapaleeswarar Temple
கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா - புகைப்பட உலா!