இந்த ஒரு பழம் போதும்! உங்கள் குழந்தையின் சூப்பர் பவர்க்கு!

சி.ஆர்.ஹரிஹரன்

இளவயதில் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

Milk

தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடித்து வந்தால் உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கும்.

Pomegranate

கர்ப்பிணிப் பெண்கள் காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும்.

Pregnant woman

முட்டைக்கோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிக அளவில் உள்ளதினால் மார்பக புற்றுநோய் வராமல் இருக்க உணவில் அடிக்கடி முட்டைக்கோஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Cabbage

எடை குறைவான இருசக்கர வாகனங்களை பயன் படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியை பாதிக்கும்.

Neck and Back pain

வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.

Banana

ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால் தோலோடு ஆப்பிளை சாப்பிடுங்கள். பெக்டின் நமது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி விடும்.

Apple

சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நாக்குப் பூச்சித் தொல்லை, வயிற்றுப் பூச்சித் தொல்லை அறவே நீங்கிவிடும்.

sundakkai

குழந்தை பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும்.

Bone | Img Crdit: MNS

நீங்கள் தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் எடுத்துக்கொள்பவர் என்றால் ஆரோக்கியமும், அழகும் எப்போதும் உங்கள் பக்கம்தான்.

Fruits

வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழுவழுப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட வயதானவர்கள் தடுக்கி விழவாய்ப்புண்டு. எனவே அவர்கள் எதையாவது பிடித்து நடக்க வழி செய்ய வேண்டும்.

Elderly people

பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயகமாக இருக்கிறது. நீண்ட நாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப்போடக் கூடாது. அதில் தொற்றுக்கிருமிகள் இருக்கலாம். எனவே அதைத்துவைத்து காயவைத்துத்தான் அணிவிக்க வேண்டும்.

Baby
Aye Aye animal | Imge credit: Pinterest
துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் மர்ம விலங்கு! ஆய்-ஆய் பற்றிய உள்ளூர் மக்களின் அதிர்ச்சி நம்பிக்கை!