நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக இருந்ததன் ரகசியம்! இந்த 10 பாரம்பரிய பொருட்கள் தான்!

நான்சி மலர்

1/10. பிளாஸ்டிக் பொருள்: பிளாஸ்டிக் மளிகைப் பெட்டிகள் மற்றும் லஞ்ச் பாக்ஸ்கள்.

சிறந்த மாற்று: உயர்தர ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டப்பாக்கள். இது துருப்பிடிக்காது. சூடான உணவுகளை வைப்பதற்கும் இதுவே பாதுகாப்பானது.

Stainless Steel Containers | AI image

2/10. பிளாஸ்டிக் பொருள்: பிளாஸ்டிக் எண்ணெய் பாட்டில்கள், ஊறுகாய் ஜாடிகள்.

சிறந்த மாற்று: கண்ணாடி பாட்டில்கள் இதில் ஊறுகாய், தேன் போன்றவற்றை வைக்கும் போது அதன் சுவையும் குணமும் மாறாமல் இருக்கும்.

Glass Jars & Bottles | AI image

3/10. பிளாஸ்டிக் பொருள்: பிளாஸ்டிக் தண்ணீர் குடங்கள், தயிர் ஜாடிகள்.

சிறந்த மாற்று: களிமண் பானைகள் மற்றும் சட்டி. மண் பானைத் தண்ணீர் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தரும்.

Clay Pots / Earthenware | AI image

4/10. பிளாஸ்டிக் பொருள்: பிளாஸ்டிக் தண்ணீர் கேன்கள் மற்றும் வாட்டர்பாட்டில்கள்.

சிறந்த மாற்று: செம்பு ஜக்குகள் மற்றும் பாட்டில்கள். செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து காலையில் குடிப்பது செரிமானத்திற்கு மிகவும் நல்லது.

Copper & Brass Vessels | AI image

5/10. பிளாஸ்டிக் பொருள்: பிளாஸ்டிக் காய்கறி வெட்டும் பலகை பிளாஸ்டிக் கரண்டிகள்.

சிறந்த மாற்று: வேப்பமரம், தேக்கு மரத்தால் ஆன கரண்டிகள் மற்றும் காய்கறி வெட்டும் பலகைகள்.

Wooden Ladles & Cutting Boards | AI image

6/10. பிளாஸ்டிக் பொருள்: நான்-ஸ்டிக் கடாய்கள்.

சிறந்த மாற்று: இரும்பு (Iron) அல்லது வார்ப்பிரும்பு (Cast Iron) தோசைக் கல் மற்றும் கடாய்கள். இதில் சமைக்கும் போது உணவில் இயற்கையாகவே இரும்புச் சத்து கூடும்.

Cast Iron Skillets / Kadai | AI image

7/10. பிளாஸ்டிக் பொருள்: காய்கறி வாங்கி வரும் பிளாஸ்டிக் கவர்கள்.

சிறந்த மாற்று: பருத்தி துணிப்பைகள் அல்லது சணல் பைகள். இவற்றைத் துவைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.

Cloth & Jute Bags | AI image

8/10. பிளாஸ்டிக் பொருள்: உணவை மூடி வைக்கப் பயன்படும் பிளாஸ்டிக் கிளிங் ஃபிலிம்.

சிறந்த மாற்று: தேன்மெழுகு பூசப்பட்ட துணிகள். பாலாடைக்கட்டி, நறுக்கிய காய்கறிகள் அல்லது பாத்திரங்களை மூடி வைக்க இதைப் பயன்படுத்தலாம்.

Beeswax Wraps | AI image

9/10. பிளாஸ்டிக் பொருள்: உப்பு, புளி போட்டு வைக்கும் பிளாஸ்டிக் டப்பாக்கள்.

சிறந்த மாற்று: பீங்கான் அல்லது கல் ஜாடிகள். கல் ஜாடிகளில் உப்பு, புளி வைத்தால் வருடக் கணக்கிலும் கெடாமல் இருக்கும்.

Ceramic & Ceramic Jars | AI image

10/10. பிளாஸ்டிக் பொருள்: பாத்திரம் கழுவப் பயன்படும் பிளாஸ்டிக் ஸ்க்ரப்பர்.

சிறந்த மாற்று: இயற்கையான தேங்காய் நார் தூரிகைகள்.

Coir Scrubbers | AI image
Minimalist Makeup tips | credit AI image
வெறும் 5 நிமிடத்தில் ஆபீஸ் மேக்கப்! யாருக்கும் தெரியாம அழகா மாறுவது எப்படி?