இதப் படிச்சதுக்கப்புறம் இதுக்கெல்லாம் போய் மாத்திரை வாங்க மாட்டீங்க! ரகசியக் குறிப்பு உள்ளே...

எஸ்.ராஜம்

1/11. மருதாணி மஞ்சள் சேர்த்து அரைத்து காலில் ஆணி பாய்ந்த இடத்தில் கட்டி வர கால் ஆணி குணமாகும்.

Henna

2/11. காதில் அடைப்பு இருந்தால், தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டு வர அடைப்பு நீங்கும்.

ear pain

3/11. குங்குமப்பூவுடன் சம அளவு தேன் கலந்து மூன்று நாட்கள் தினசரி 2 வேளை உட்கொள்ள குடல் புண் குணமாகும்.

saffron

4/11. மருதாணி இலையை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி வெந்து வரும்போது இறக்கி ஆறியபின் மை போல அரைத்து வைத்துக்கொண்டு துணியில் தடவி புண் மீது வைத்துக்கட்டி வர ஆறாத புண் ஆறும்.

sore

5/11. கோதுமையை பொன்னிறமாக வறுத்து அரைத்து சலித்து தேன் கலந்து சாப்பிட மூட்டு வலி குணமாகும்.

knee pain

6/11. இரவில் தலையணையில் செம்பருத்தி இலைகளை வைத்து படுத்து வந்தால் தலைப்பேன்கள் ஒழியும்.

lice problem

7/11. பழைய புளி, சுண்ணாம்பு சேர்த்து பிசைந்து தேனீ கொட்டிய இடத்தில் ஒட்டி வைத்தால் வலி குணமாகும்.

bee bite

8/11. கற்றாழை சாறையும் மஞ்சள் தூளையும் அரைத்து விளக்கெண்ணைய் விட்டு சூடு படுத்தி பூசி வர நகசுத்தி குணமாகும்.

aloe vera gel

9/11. உடலில் கெட்ட நீர் உள்ளவர்கள் தினசரி ப்ப்பாளிக்காய் சாப்பிட்டு வந்தால், கெட்ட நீர் அனைத்தும் சிறுநீருடன் வெளியேறி விடும்.

papaya

10/11. காலில் கண்ணடித் துண்டு ஏறி விட்டால், ஓமத்தை வெல்லத்துடன் அரைத்து காலில் கட்ட, எவ்வளவு சிறிய கண்ணாடித் துண்டாயிருந்தாலும் வெளியேறி விடும்.

mirror piece

11/11. பப்பாளிப்பாலை வாய் மற்றும் நாக்கில் உள்ள புண்ணிற்கு தடவி வர வாய்புண் குணமாகும்.

mouth sore
Crude Oil
கச்சா எண்ணெய்: நீங்கள் அறியாத 10 சுவாரஸ்யமான உண்மைகள்!