குட்டிக் கடலையில் அம்புட்டு பயன்கள்!!

செளமியா சுப்ரமணியன்

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால், நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாது. அதேபோல் குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

Benefits of Groundnut

நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள், எலிகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டிப் போடும்.

Benefits of Groundnut

பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

Benefits of Groundnut

நிலக்கடலையை 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 

Benefits of Groundnut

நிலக் கடலை சாப்பிட்டால் உடல் எடை குறையும் .

Benefits of Groundnut

நிலக்கடலையில் உள்ள ரெஸ்வரெட்ரால் என்ற சத்து , இதய வால்வுகளை பாதுகாக்கிறது. 

Benefits of Groundnut

இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

Benefits of Groundnut

நிலக்கடலையில் உள்ள பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட், நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பெரிதும் பயன்படுகிறது.

Benefits of Groundnut

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. 

Benefits of Groundnut

நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

Benefits of Groundnut

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் மூளையை உற்சாகப்படுத்தும். 

Benefits of Groundnut

நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தம் ஏற்படாது.

Benefits of Groundnut

பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. 

Benefits of Groundnut

நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Benefits of Groundnut
Roots
வேர்களிலும் உள்ளது மருத்துவ பயன்கள்!