

இன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வீர்கள். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். உங்களது பொருட்களின் மீது கவனம் தேவை. சாதுரியமான செயல்களால் லாபம் உண்டாகும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: பணவரத்து திருப்தி தரும்.
சதயம் 4ம் பாதம்: எதிர்ப்புகள் குறையும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9