கும்பம் 19-07-2023

கும்பம் 19-07-2023
Updated on

இன்று முன்னேற்றத்தில் தடைகள் இருக்கும். பொறுமையாக கையாள்வதன் மூலம் பெரிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டியது அவசியம். மாணவர்களுக்கு எந்த ஒரு பாடத்தை படித்தாலும் கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம். விளையாடும் போது கவனம் தேவை.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம்.

சதயம் 4ம் பாதம்: எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: காரியங்களி தள்ளிப் போடுதல் கூடாது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

logo
Kalki Online
kalkionline.com