கும்பம் - 26-03-2023

கும்பம் - 26-03-2023
Updated on

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. மேல் அதிகாரிகள் மூலம் நன்மை உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

சதயம் 4ம் பாதம்: வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

logo
Kalki Online
kalkionline.com