கும்பம் - 26-05-2023

கும்பம் - 26-05-2023
Perungulam Ramakrishnan Josiyar

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

இன்று தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது.

சதயம் 4ம் பாதம்: எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: கடித போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

logo
Kalki Online
kalkionline.com