
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: தர்மசிந்தனை அதிகரிக்கும்.
சதயம் 4ம் பாதம்: நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: தொழில் வியாபாரம் சிறப்படையும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6