

இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. தாய், தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும்.
சதயம் 4ம் பாதம்: தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6