கல்கி களஞ்சியத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!

80 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில், பத்திரிகை உலகில் வீறுநடை போட்டு வருகிறது கல்கி குழுமம். கல்கி, மங்கையர் மலர், தீபம், கோகுலம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 5 அச்சு இதழ்களை தரம் குறையாமல் வெளியிட்டு வந்த கல்கி குழுமம், அதே தரத்தோடும் சமூக பொறுப்போடும், இந்த கால கட்டத்திற்கேற்ப செப்டம்பர் 2023 முதல் டிஜிட்டல் உலகில் தடம் பதித்து, நலம் விரும்பிகளின் ஆதரவோடு விரிந்து வளர்ந்து வருகிறது.
கல்கி குழுமம் தனது பாரம்பரியத்தையும், இலக்கியப் பங்களிப்பையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் வகையில், கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலான இதழ்களை தொகுத்து 'களஞ்சியம்' என்ற பிரத்யேக டிஜிட்டல் பகுதியை அச்சு அசல் ஓவியங்களுடன் உருவாக்கி இங்கே வரிசைப்படுத்தி உள்ளது.
இந்த அறிய களஞ்சியத்தை முழுமையாக படிக்க, இன்றே சந்தா செலுத்தி எங்களுடன் இணையுங்கள்!

logo
Kalki Online
kalkionline.com