மேஷம் 01-07-2023

மேஷம் 01-07-2023
Updated on

இன்று பணவரத்து கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

அசுபதி: கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.

பரணி: பிள்ளைகளின் அறிவுதிறன் அதிகரிக்கும்.

கிருத்திகை 1ம் பாதம்: உடல்நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

logo
Kalki Online
kalkionline.com