மேஷம் - 07-04-2023

மேஷம் - 07-04-2023
Updated on

இன்று கணவன், மனைவிக்கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும்.எதிர்பாராத காரிய தடைகள் வரும். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனம் தேவை.

அசுபதி: கண்கள் உபத்திரவம் ஏற்படாமல் இருக்க கவனம் தேவை.
பரணி: உஷ்ணத்தை உடம்பில் தங்க விடக் கூடாது.
கிருத்திகை 1ம் பாதம்: பொதுவில் நீங்கள் உங்கள் கடமைகளைச் சரிவராத செய்தால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

logo
Kalki Online
kalkionline.com