#Breaking: அதிமுக உட்கட்சித் தேர்தல்: தடை கோரி முன்னாள் எம்.பி-யான கே.சி பழனிசாமி வழக்கு!

#Breaking: அதிமுக உட்கட்சித் தேர்தல்: தடை கோரி முன்னாள் எம்.பி-யான கே.சி பழனிசாமி வழக்கு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

திமுககட்சியின் ஒருங்கிணைப்பாளர்மற்றும்இணைஒருங்கிணைப்பாளர்பதவிகளுக்கானதேர்தல்களுக்கு தடை கோரி, அக்கட்சியின் முன்னாள்எம்பிகே.சி.பழனிசாமிசென்னைஉயர்நீதிமன்றத்தில்வழக்குதொடுத்துள்ளார்

அதிமுகஒருங்கிணைப்பாளர்கள்பதவிக்கான தேர்தல் வருகின்றடிசம்பர்7-ம்தேதி நடைபெற்று, அதன் மறுநாள் முடிவுகள்அறிவிக்கப்படும்என்றுஅதிமுகதலைமைக்கழகத்தால்அறிவிக்கப்பட்டது. அநதவகையில் இந்த பதவிகளுக்கான வேட்புமனுதாக்கல்இன்றுகாலையில்தொடங்கியது. ராயப்பேட்டையில்உள்ளஅதிமுக தலைமைஅலுவலகத்தில் அக்கட்சியின்தேர்தல்கண்காணிப்பாளர்கள் பொன்னையன்மற்றும்பொள்ளாட்சிஜெயராமன் முன்னிலையில்வேட்புமனுதாக்கல்நாளைபிற்பகல்3 மணிவரைநடைபெறவுள்ளது.அதன்படி,ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்தங்களதுவேட்புமனுக்களைநாளை தாக்கல்செய்யவுள்ளதாக தெரிவிக்கப் பட்டது.

இந்நிலையில்,அதிமுகஒருங்கிணைப்பாளர்மற்றும்இணைஒருங்கிணைப்பாளர்பதவிக்கானதேர்தலுக்குதடைவிதிக்கக்கோரி,அதிமுகவிலிருந்துநீக்கப்பட்டவரும்,முன்னாள்எம்பிகே.சி.பழனிசாமிசென்னைஉயர்நீதிமன்றத்தில்வழக்குதொடுத்துள்ளார்.

இதுகுறித்து கே.சி.பழனிசாமி தனது மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது:

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளுக்கான தேர்தலுக்கு21 நாட்களுக்குமுன்னர்தேர்தல்தொடர்பானநோட்டீஸ்கொடுக்கவேண்டும்என்றவிதியைபின்பற்றவில்லை. மேலும் மறைந்தமுன்னாள் முதல்வர்எம்ஜிஆரின்ஒற்றைத்தலைமைஎன்றகருத்துக்குஎதிராகஇதுஉள்ளது,எனவே,ஒருங்கிணைப்பாளர்கள்பதவிக்கானதேர்தலுக்குதடைவிதிக்கவேண்டும்.

-இவ்வாறு கே.சி.பழனிசாமி தனதுமனுவில்குறிப்பிட்டுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com