
திமுககட்சியின் ஒருங்கிணைப்பாளர்மற்றும்இணைஒருங்கிணைப்பாளர்பதவிகளுக்கானதேர்தல்களுக்கு தடை கோரி, அக்கட்சியின் முன்னாள்எம்பிகே.சி.பழனிசாமிசென்னைஉயர்நீதிமன்றத்தில்வழக்குதொடுத்துள்ளார்
அதிமுகஒருங்கிணைப்பாளர்கள்பதவிக்கான தேர்தல் வருகின்றடிசம்பர்7-ம்தேதி நடைபெற்று, அதன் மறுநாள் முடிவுகள்அறிவிக்கப்படும்என்றுஅதிமுகதலைமைக்கழகத்தால்அறிவிக்கப்பட்டது. அநதவகையில் இந்த பதவிகளுக்கான வேட்புமனுதாக்கல்இன்றுகாலையில்தொடங்கியது. ராயப்பேட்டையில்உள்ளஅதிமுக தலைமைஅலுவலகத்தில் அக்கட்சியின்தேர்தல்கண்காணிப்பாளர்கள் பொன்னையன்மற்றும்பொள்ளாட்சிஜெயராமன் முன்னிலையில்வேட்புமனுதாக்கல்நாளைபிற்பகல்3 மணிவரைநடைபெறவுள்ளது.அதன்படி,ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்தங்களதுவேட்புமனுக்களைநாளை தாக்கல்செய்யவுள்ளதாக தெரிவிக்கப் பட்டது.
இந்நிலையில்,அதிமுகஒருங்கிணைப்பாளர்மற்றும்இணைஒருங்கிணைப்பாளர்பதவிக்கானதேர்தலுக்குதடைவிதிக்கக்கோரி,அதிமுகவிலிருந்துநீக்கப்பட்டவரும்,முன்னாள்எம்பிகே.சி.பழனிசாமிசென்னைஉயர்நீதிமன்றத்தில்வழக்குதொடுத்துள்ளார்.
இதுகுறித்து கே.சி.பழனிசாமி தனது மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது:
அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளுக்கான தேர்தலுக்கு21 நாட்களுக்குமுன்னர்தேர்தல்தொடர்பானநோட்டீஸ்கொடுக்கவேண்டும்என்றவிதியைபின்பற்றவில்லை. மேலும் மறைந்தமுன்னாள் முதல்வர்எம்ஜிஆரின்ஒற்றைத்தலைமைஎன்றகருத்துக்குஎதிராகஇதுஉள்ளது,எனவே,ஒருங்கிணைப்பாளர்கள்பதவிக்கானதேர்தலுக்குதடைவிதிக்கவேண்டும்.
-இவ்வாறு கே.சி.பழனிசாமி தனதுமனுவில்குறிப்பிட்டுள்ளார்.