கடகம் 01-07-2023

கடகம் 01-07-2023
Updated on

இன்று நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து கூடும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும். கடன் பிரச்சனை தீரும்.

புனர்பூசம் 4ம் பாதம்: புதிய முயற்சிகளை  தள்ளிபோடுவது நல்லது.

பூசம்: மற்றவர்களுடன் பகை ஏற்படலாம்.

ஆயில்யம்: நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

logo
Kalki Online
kalkionline.com