கடகம் - 04-01-2023

கடகம் - 04-01-2023
Perungulam Ramakrishnan Josiyar

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

இன்று விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள். காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம்  உங்களை கண்டு அடுத்தவர் பொறாமை படக்கூடும்.


புனர்பூசம் 4ம் பாதம்:  எல்லா கஷ்டங்களும் நீங்கி மன அமைதி உண்டாகும்.


பூசம்: மனதில் புதிய உற்சாகமும் தைரியமும் உண்டாகும்.


ஆயில்யம்: தொழில் வியபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும்.


அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

logo
Kalki Online
kalkionline.com