
இன்று வீண் செலவும் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை. சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.
புனர்பூசம் 4ம் பாதம்: வீண் செலவை உண்டாகும்.
பூசம்: வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.
ஆயில்யம்: திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7