Dinapalan 2023
கடகம் 19-07-2023
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளுடன் கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் அனுசரித்து செல்வது நல்லது.
புனர்பூசம் 4ம் பாதம்: பெற்றோர் நலம் சிறப்படையும்.
பூசம்: கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்.
ஆயில்யம்: கலைத்துறையில் உள்ளவர்களுக்கு உற்சாக நிலை உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9