கடகம் - 20-05-2023

கடகம் - 20-05-2023
Updated on

இன்று எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும்.

புனர்பூசம் 4ம் பாதம்: காரிய தடை உண்டாகலாம்.

பூசம்: எதிலும் கவனம் தேவை.

ஆயில்யம்: உஷ்ணம் சம்பந்தமான நோய் ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

logo
Kalki Online
kalkionline.com