
இன்று வளமும் வசதியும் அதிகரிக்கும். தம்பதியினர் இடையே அன்பு மேம்படும். உறவினர்கள் வகையில் இருந்துவந்த பிரச்சினை இருக்காது. பொருளாதாரத்தில் வளர்ச்சியை காணலாம். சிலர் புதிய சொத்துக்கள் வாங்கலாம். புதிய வாகனங்கள் வாங்கலாம். உடல்நலனை பொறுத்தவரை சுமாராக இருக்கும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும்.
புனர்பூசம் 4ம் பாதம்: திருமண முயற்சிகளில் சாதகமான கிடைக்கும்.
பூசம்: தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும்.
ஆயில்யம்: வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும் எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9