கடகம் - 29-05-2023

கடகம் - 29-05-2023
Updated on

இன்று அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை. மாணவர்கள் எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.

புனர்பூசம் 4ம் பாதம்: வாழ்வில் வெற்றி பெற உழைக்க வேண்டும்.

பூசம்: பணவரவு உண்டாகும்.

ஆயில்யம்: எதிர்பார்த்த நற்செய்திகள் தேடி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

logo
Kalki Online
kalkionline.com