மகரம் 20-07-2023

மகரம் 20-07-2023
Updated on

இன்று சந்தோஷமான செய்தி வந்து சேரும். மாணவர்கள் பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனநிம்மதி கிடைக்கும். சில குழப்பங்கள் நேர்ந்தாலும் இதுவரை நடக்காமல் இருந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து மனநிம்மதி அடைவீர்கள்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை அடையலாம்.

திருஓணம்: பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை இருக்கும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

logo
Kalki Online
kalkionline.com