மகரம் - 21-01-2023

மகரம் - 21-01-2023

Published on

இன்று உடல் நலம் சிறப்பாக இருக்கும்.  தொடர்ந்து நற்பலனை பெறலாம். கெட்ட சகவாசத்தில் சற்று எச்சரிக்கை தேவை. அதிகமாக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். முன்னேற்றத்திற்கு வழி காண்பீர்கள். மேற்படிப்பில் எதிர்பார்த்திருந்த துறை கிடைக்கும். 

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை.

திருஓணம்: வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: எதிர்பார்த்த பண வரவு இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

logo
Kalki Online
kalkionline.com