

இன்று தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும்.
திருஓணம்: மனோ தைரியம் அதிகரிக்கும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: புத்தி தெளிவு உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6