
இன்று கணவன் மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்களுடன் சுமுக உறவு இருந்தாலும் அவர்களால் கிடைக்கும் உதவி தாமதப்படும். கலைத்துறையினருக்கு எந்த வித பிரச்சினைகளும் உங்களுக்கு வராது. புதிய வாய்ப்புகள் தானாக தேடி வரும். உங்களின் தோற்றப் பொலிவு மிகவும் வசீகரமாக இருக்கும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: வீண் வாக்குவாதம் வேண்டாம்.
திருஓணம்: நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9