0,00 INR

No products in the cart.

ஜோக்ஸ்!

கார்ட்டூன்ஸ்: பிள்ளை

“மன்னர் ஏன் ராஜகுமாரிக்கு இப்ப சுயம்வரம் வேணாம்கிறார்?”
“லாக்டவுன்ல பியூட்டி பார்லர் எதுவும் கிடையாதே!”

—————-

கார்ட்டூன்ஸ்: பிள்ளை

“ஏண்டா திடீர்னு அப்படி வியர்த்துக் கொட்டுது!”

“இந்த வார ராசி பலன்ல எனக்கு எல்லாம் பாஸிடிவ்வா நடக்கும்னு போட்டிருக்கு! நேத்துதான் கொரோனா பரிசோதனை பண்ணியிருக்கேன். இன்னும் ரிசல்ட் வரலே. அதான்!
– சம்பத்குமாரி, திருச்சி

—————-

‘‘தலைவர் இப்படி செய்வார்னு
யாரும் எதிர்பார்க்கவில்லைன்னு
சொல்றீயே…
அப்படி என்ன செய்தார்?”

“அரசியல் வாழ்வு போதும்னு சந்நியாசியாகப் போகப்போகிறாராம்!”

—————-

“மன்னர்
ஏன் அரண்மனைக்கு வரப்
பயப்படுகிறார்?”

“மகாராணி
மல்யுத்தப் பயிற்சி
பண்றாங்களாம்!”

—————-

“அவர் தன்னந்தனியா நடுநிசியில் எங்கேன்னாலும் போய் விடுவார்னு சொல்றியே…
அவர் பெரிய தைரியசாலியா?”

‘‘ஆமாம்… செத்துபோய் ரெண்டு மாசம்தானே ஆச்சு!”
– து.சேரன், ஆலங்குளம்

2 COMMENTS

  1. எனது ஜே ாக்ஸ் வெ ளியிட்ட மங்கையர்
    மலருக்கு பல் லாயிர ம் ே கா டி நன்றி யுடன் வாழ்த்துகள்.
    து.சே ரன்
    ஆலங்குளம்

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

கவிதைத் தூறல்!

0
-பி.சி. ரகு, விழுப்புரம்   விலைவாசி! எவரெஸ்ட் சிகரத்தை விட எல்.ஐ.சி., பில்டிங்கை விட அரசியல்வாதிகளின் கட்-அவுட்களை விட உயர்ந்து நிற்கிறது விலைவாசி! **************************************** முதிர்கன்னியின் வேண்டுகோள்! தென்றலே என் மீது வீசாதே! தேதிகளே என் வயதை நினைவுபடுத்தாதே! பூக்களே எனக்கு மட்டும் வாசம் தராதீர்கள் புதுமணத் தம்பதிகளே என் கண்ணுக்குள் சிக்காதீர்கள்... குறைந்த விலையில் எனக்கொரு மாப்பிள்ளை கிடைக்கும் வரை. **************************************** பாவம்! வீடு கட்ட மரம்...

பலவித பச்சடி ; பலரகப் பொடி!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! ரெசிபிஸ்!   முருங்கைப் பூ பச்சடி தேவை: முருங்கைப் பூ – 2 கப், துவரம் பருப்பு – 100 கிராம், தேங்காய் – 1, காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம் பருப்பு –...

ஐகோர்ட்டில் முதல் முறையாக பெண் தபேதார் நியமனம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! சென்னை ஐகோர்ட் வரலாற்றில் முதல்முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து கோர்ட் அறைக்கு வரும்போது அவர்களுக்கு முன் தபேதார் என்பவர் கையில் செங்கோலுடன் வருவது காலம் காலமாக...

மலர் மருத்துவம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! மங்கையர் மலர்  வாசகீஸ் FB பகிர்வு!  மல்லிகைப் பூக்களை இரவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த நீரால் முகம் கழுவினால் முகம் எந்த மாசும் இ‌ல்லாம‌ல் முகம் பொலிவு பெறும். எருக்கன்...

ஜோக்ஸ்!

0
 -வி. ரேவதி, தஞ்சை படங்கள்; பிள்ளை   "மொய் வசூல் முடிந்த கையோடு தலைவரை பேசச் சொல்லிட்டாங்க...! "    " கூட்டத்தை விரட்டி அடிக்க அருமையான ஏற்பாடா இருக்கே!   *******************************           ...