ஒய். ஜி. மஹேந்திரன் நாடகம் பார்த்த கமல் :

y.g. drama
y.g. drama

ஒய். ஜி. மஹேந்திரன் நாடக உலககிற்கு வந்து 61 வருடம் ஆகிறது.இவரின் தந்தை இந்த நாடக குழுவை தொடங்கி 71 வருடங்கள் ஆகின்றன. தற்சமயம் ஒய். ஜி. அவர்கள் சாருகேசி என்ற நாடகத்தை பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறார்.        

y.g. and kamal
y.g. and kamal

 ரஜினி உட்பட பல்வேறு பிரபலங்கள் இந்த நாடகத்தை பார்த்து ஒய். ஜி க்கு பாராட்டை தெரிவித்து உள்ளார். சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் இந்த நாடகத்தை பார்த்து பாராட்டை தெரிவித்து உள்ளார்.சாருகேசி நாடகத்தை திரைப்படமாக உருவாக் கும் எண்ணத்தை கமலிடம் சொல்லியிருக்கிறார். கமலும் தன்னால் முடிந்த உதவிகளை செய்வதாக உறுதி அளித்துள்ளார். கமலும், நானும் ஐம்பது வருட நண்பர்கள். இருபது படங்களுக்கு மேல் சேர்ந்து நடித்துள்ளோம், கமல் சார் நாடகத்தை பார்த்து பாராட்டியது பெருமையாக நினைக்கிறேன் என்கிறார் ஒய். ஜி. மஹேந்திரன்.-ராகவ் குமார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com