ஆஸ்கார் விருது; Chhello Show என்ற குஜராத்தி படம் பரிந்துரை !

last flim show
last flim show

ஆஸ்கார் விருதில் சிறந்த வெளிநாட்டு படத்திற்கான பரிந்துரைக்கு இந்தியா சார்பாக Chhello Show என்ற குஜராத்தி திரைப்படம் அனுப்பப் பட்டுள்ளது.

-இதுகுறித்து இந்திய திரைப்பட கூட்டமைப்பு தெரிவித்ததாவது;

ஆஸ்கர் விருதுகள் பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன். அந்த வகையில் இந்த வருடத்துக்கான சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவுக்காக ‘Chhello Show’ என்ற குஜராத்திப் படம் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

‘Chhello Show’ படம் பல்வேறு வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் திரைடியப் பட்டுள்ளது. இந்தியாவில் அக்டோபர் 14-ம் தேதி தான் வெளியாக உள்ளது. மொத்தம் 110 நிமிடங்கல் ஓடக்கூடிய இந்த திரைப்படத்தை மூன்று பேர் இணைந்து தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com