சமந்தா - நாக சைதன்யா
சமந்தா - நாக சைதன்யா

நாக சைதன்யாவின் முதல் மனைவி யார்? சமந்தா சொல்வதைக் கேளுங்க!

Published on

நடிகர் நாக சைதன்யா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவரது முன்னாள் மனைவி சமந்தா பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகும் சமந்தா திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் மன வேற்றுமை காரண்மாக இந்த நட்சத்திர ஜோடி பிரிந்து விவாகரத்து செய்தனர்.

இந்நிலையில் நேற்று நாக சைதன்யா தனது பிறந்த நாளை கொண்டாடினார். நாக சைத்தன்யா குறித்து சமந்தா பேட்டி ஒன்றில் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியதாவது;

நாக சைதன்யாவின் முதல் மனைவி யார் தெரியுமா? அவரது தலையணைதான்! எங்கள் படுக்கையறையில் நாக சைதன்யாவுக்கு எனக்கும் இடையே அந்த தலையணை எப்போதும் இருக்கும். நான் நாக சைதன்யாவை முத்தமிடும்போதும், எங்களுக்கு இடையே அந்த தலையணை இருக்கும்.

 -இவ்வாறு சமந்தா பேசியிருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

logo
Kalki Online
kalkionline.com