கடகம் - 24-02-2023

கடகம் - 24-02-2023

இன்று எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து இருக்கும். காரிய தடங்கல்கள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சிகள் தேவை. விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். கடன் தொல்லை நீங்கும். வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

புனர்பூசம் 4ம் பாதம்: வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும்.

பூசம்: வழக்குகளில் நிதான போக்கு காணப்படும்.

ஆயில்யம்: எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com