
இன்று வரவேண்டிய பணபாக்கிகள் வசூலாகும். பண விஷயங்கள் தாராளமயமாக இருக்கும். அவ்வப்போது சிற்சில வேளைகளில் கையைப் பிசைந்து கொண்டு இருப்பீர்கள். தொழிலில் உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்
அவிட்டம் 3, 4 பாதங்கள்: காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.
சதயம் 4ம் பாதம்: விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9