தினபலன்
கும்பம் - 01-05-2023
இன்று குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். புதிய வீடுவாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பழைய வீட்டை புதுப்பிப்பார்கள். வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம். ஆசிரியரிடமிருந்து நல் பாராட்டுகளை எதிர்பார்க்கலாம்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.
சதயம் 4ம் பாதம்: பணவரவை சேமிப்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9