தினபலன்
கும்பம் - 02-02-2023
இன்று நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளுக்கு நிறைய இன்வெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டிய நாளிது. தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தாங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக இருந்த கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வீர்கள்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: பதவி உயர்வு நிலுவையில் உள்ள பணம் வருவது தாமதப்படும்.
சதயம் 4ம் பாதம்: குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7