கும்பம் - 02-03-2023

கும்பம் - 02-03-2023

இன்று பணப்புழக்கம் சரியாக இருக்கும். ஆனால் சுபநிகழ்ச்சிகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். தூங்கும் போது கவனம் தேவை. பொருட்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட கூடாது. அப்படி போட்டால் பிரச்சனைகள் வரலாம்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள்.
சதயம்: மனக்கவலை நீங்கும்படியான சூழ்நிலை இருக்கும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com