தினபலன்
கும்பம் - 02-05-2023
இன்று புதிய நபர்கள் எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும் போது கவனமாக பேசி பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் காண்பிப்பார்கள். பழைய ஆர்டர்கள் நல்ல லாபத்தைத் தரலாம். நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.
சதயம் 4ம் பாதம்: கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7