கும்பம் - 03-01-2023

கும்பம் - 03-01-2023

இன்று மனகவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் தேவை. புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.


அவிட்டம் 3, 4 பாதங்கள்: ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள்.


சதயம் 4ம் பாதம்: பெரியோர்களின் அன்பு கிடைக்கும்.


பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: மனதில் உற்சாகம் பிறக்கும்.


அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1, 3

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com