தினபலன்
கும்பம் - 03-02-2023
இன்று எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும். உங்கள் பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைத்து விடவேண்டாம். வியாபாரிகள் பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். பணவரவு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.
சதயம் 4ம் பாதம்: அவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற மிகவும் கவனமாக படிக்க வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5