கும்பம் - 03-03-2023

கும்பம் - 03-03-2023

இன்று வரவேண்டிய பணபாக்கிகள் வசூலாகும். பண விஷயங்கள் தாராளமயமாக இருக்கும். இருந்தபோதும் அவ்வப்போது சிற்சில வேளைகளில் கையைப் பிசைந்து கொண்டு இருப்பீர்கள்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.
சதயம்: விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: உங்களை கண்டும் உங்கள் வளர்ச்சியைக் கண்டும் அடுத்தவர் பொறாமை படக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com