கும்பம் - 03-05-2023

கும்பம் - 03-05-2023

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு வீணாகாமல் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். உடல் நலத்தில் அக்கறையுடன் இருப்பது நல்லது. நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: உறவினர்களிடம் வீண் மனஸ்தாபம் உண்டாகலாம்.
சதயம் 4ம் பாதம்: கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வரலாம்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: பிள்ளைகள் மேல் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com