
இன்று கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் திரும்பி வருவார்கள். பணவரத்து திருப்தி தரும். காரிய அனுகூலம் உண்டாகும. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாடங்களை படிப்பீர்கள்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: தொழில் வியாபாரம் தொடர்பான மனக்கவலை தோன்றி மறையும்.
சதயம் 4ம் பாதம்: லாபம் கிடைக்க பெறுவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: புதிய ஆர்டர்கள் வாங்குவது தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3