தினபலன்
கும்பம் - 04-03-2023
இன்று உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.. மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்நோக்கியிருக்கும் சவால்களையும் முடிப்பீர்கள்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: உடல்நலம் பாதிக்கப்படலாம்.
சதயம் 4ம் பாதம்: தனியாரில் வேலை செய்பவர்களுக்கு சில சோதனைகள் ஏற்படலாம்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: உங்களுக்குண்டான உரிய கௌரவம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1, 3