கும்பம் - 05-05-2023

கும்பம் - 05-05-2023

இன்று குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலைதூக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும்.  பிள்ளைகளால் செலவும் ஏற்படும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும்.
சதயம் 4ம் பாதம்: பார்ட்னர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: கடன் தொல்லை தலைதூக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com