கும்பம் - 06-01-2023

கும்பம் - 06-01-2023

இன்று உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும்.


அவிட்டம் 3, 4 பாதங்கள்: உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும்.


சதயம் 4ம் பாதம்: உடன்பணிபுரிவோரால் அனுசரனைகள் உண்டு.


பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம்.


அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com