கும்பம் - 06-05-2023

கும்பம் - 06-05-2023

இன்று தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள்.  வேலை திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும்.
சதயம் 4ம் பாதம்: நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: மனதில் தைரியம் பிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com